top of page

ஆன்சரிங் இஸ்லாம் ஹிந்தி: இந்திய தேசிய மொழியில் கட்டுரைகள்

Mar 28, 2010
1 min read

ஆன்சரிங் இஸ்லாம் ஹிந்தி: இந்திய தேசிய மொழியில் கட்டுரைகள்

கடந்த வாரம் ஆன்சரிங் இஸ்லாம் ஹிந்தி பிரிவு கர்த்தரின் கிருபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகமாக பேசக்கூடிய மொழியாக ஹிந்தி உள்ளது, மற்றும் இந்திய தேசிய மொழியாக உள்ளது. ஹிந்தி பேசும் இஸ்லாமியர்களுக்கு இயேசுவின் சுவிசேஷம் சென்றடைய இது ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். Answering Islam Hindi: http://www.answering-islam.org/hindi.html

ஹிந்தி தளத்தை துவக்கிய சகோதரகளுக்கு இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துதல்கள்.

மேலும், ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரைகள் உருது, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியிலும் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டிற்கு இந்திய மொழிகளில் பதில்களை கொடுக்க உதவிய இறைவனை துதிக்கின்றேன்.


 
 
 

Comments


bottom of page