top of page

பாகம் 3 – சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A – பாகம் 3

Appendix A3: Samarqand MSS VS 1924 Egyptian Edition



பக்கம் #406:

– முன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 11:97ம் வசனத்தில் “அலீஃப்” என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது உள்ளது.



– பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 11:99ம் வசனத்தில் “தால் (dal)” என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.




பக்கம் #461:


– முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 16:89ம் வசனத்தில் “அலீஃப்” என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இவ்வெழுத்து காணப்படுவதில்லை.




பக்கம் #496:


– ஆறாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 18:15ம் வச‌னத்தில் “அலீஃப்” என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் “ய” காணப்படுகிறது.




பக்கம் #514:


– ஆறாம் வரியில் 'மூல' கு‍ர்‍ஆனில் 18:57ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் அந்த காம்பு போன்ற எழுத்து காணப்படுவதில்லை.




xiii

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A – பாகம் 3


பக்கம் #515:

– இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:58ம் வசனத்தில் “அலீஃப்” எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.

– இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் “அலீஃப்” என்ற எழுத்து காணப்படுவதில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் காணப்படுகிறது.




பக்கம் #518:

– முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:70ம் வசனத்தில் “லாம்” என்ற எழுத்து வருகிறது, ஆனால் இதற்கு பதிலாக தற்கால குர்‍ஆனில் “ட (ta) ” என்ற எழுத்து காணப்படுகிறது.

– இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் “அலீஃப்” என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது காணப்படுவதில்லை.



பக்கம் #519:

– முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:74ம் வசனத்தில் “லாம்” காணப்படுகிறது ஆனால், தற்கால அரபி குர்‍ஆன்களில் “லாம்” எழுத்திற்கு பதிலாக “ட (ta)” என்ற எழுத்து காணப்படுகிறது.

– நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:75ம் வசனத்தில் “அலீஃப்” என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபி குர்‍ஆன்களில் “லாம்” எழுத்து காணப்படுகிறது.




பக்கம் #520:

– நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:83ம் வசனத்தில் “மீம்” உள்ளது, ஆனால் தற்கால அரபி குர்‍ஆன்களில் “நூன்” மற்றும் “ய” என்ற எழுத்துக்கள் அவ்விடத்தில் காணப்படுகிறது.



xiv



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A – பாகம் 3

பக்கம் #535:

– ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:39ம் வசனத்தில் “லாம் அலீஃப்” காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் “மீம்” என்ற எழுத்து காணப்படுகிறது.




பக்கம் #541:


– பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:72ம் வசனத்தில் “ஃப” அல்லது “காப்” என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் “நூன்” என்ற எழுத்து காணப்படுகிறது.




பக்கம் #548:


– முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:98ம் வசனத்தில் “மீன் அலீஃப்” என்ற எழுத்துக்கள் காணப்படுகிறது (இவைகள் ஃப அல்லது காப் என்ற எழுத்தாகவும் இருக்கலாம்). ஆனால் தற்கால குர்‍ஆனில் “வாவ்” என்ற எழுத்து காணப்படுகிறது.



– ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:3ம் வசனத்தில் “நூன்” என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபி குர்‍ஆன்களில் “நூன்” காணப்படுகிறது.





பக்கம் #555:

– ஆறாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:42ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்‍ஆனில் காணப்படுவதில்லை.



xv



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A – பாகம் 3

பக்கம் #556:

– முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:46ம் வசனத்தில் “மீம்” என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படுகிறது.





பக்கம் #557:

– முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:50ம் வசனத்தில் “அலீஃப்” என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது காணப்படுவதில்லை.




பக்கம் #563:

[இந்த பகுதியின் விவரத்திற்காக, நாங்கள் நான்கு குர்‍ஆன்களை ஸ்கான் செய்துள்ளோம், அதாவது சமர்கண்ட் 'மூல' குர்‍ஆன், 1924ம் ஆண்டு எகிப்தில் வெளியான அரபிக் குர்‍ஆன், வார்ஸ் குர்‍ஆன் மற்றும் துருக்கியில் வெளியான குர்‍ஆன்]

– சமர்கண்ட் 'மூல' குர்‍ஆனில் 20:76ம் வசனத்தில் “அலீஃப்” என்ற எழுத்திற்கு அடுத்ததாக “வாவ்” எழுத்து தொடர்ந்து வந்துள்ளது. ஆனால், 1924ம் ஆண்டின் எகிப்திய குர்‍ஆனிலும், வார்ஸ் குர்‍ஆனிலும் [மூன்றாவது ஸ்கான் படத்தை பார்க்கவும்] முதலில் “அலீஃப்” வருகிறது அதை தொடர்ந்து “ஹம்ஜா” என்ற எழுத்து வருகிறது. துருக்கி குர்‍ஆனில் [நான்காவது ஸ்கான் படம்] முதலில் “வாவ்” என்ற எழுத்து வருகிறது அதன் பிறகு “அலீஃப்” வருகிறது.





பக்கம் #564:

– ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:79ம் வசனத்தில் “நூன்” என்ற எழுத்து வருகிறது, தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து “ய” என்று உள்ளது.



xvi



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A – பாகம் 3

பக்கம் #572:


– முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:108ம் வசனத்தில் “ஸீன்” என்ற எழுத்து காணப்படவில்லை. ஆனால் தற்கால குர்‍ஆனில் “ஸீன்” உள்ளது.




பக்கம் #582:

– இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 26:77ம் வசனத்தில் “ர” என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து “ப (ba)” என்று காணப்படுகிறது.





பக்கம் #584:

– ஐந்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 26:93ம் வசனத்தில் இரண்டு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் “ஹ” உள்ளது.





பக்கம் #598:

– எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:3ம் வசனத்தில் “வாவ்” என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் “ஹ” உள்ளது.

– பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:4ம் வசனத்தில் “வாவ்” என்ற எழுத்து வருகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படவில்லை. [கட்டம் வரையப்பட்ட இடத்தில் 'மூல' குர்‍ஆனில் அந்த குறிப்பிட்ட வார்த்தை இருந்ததா?]



xvii



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A – பாகம் 3

பக்கம் #599:

– இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:5ம் வசனத்தில் “ய” மற்றும் “நூன்” என்ற எழுத்துக்கள், பக்கத்தின் மார்ஜினில் (margin) பிறகு அதிகபடியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அந்த எழுத்துக்கள், தற்கால குர்‍ஆனிலும் சேர்க்கப்பட்டுள்ளது.





பக்கம் #621:

– பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:18ம் வசனத்தில் “அலீஃப்” எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் “லாம்” மற்றும் “ய” என்ற எழுத்துக்கள் அவ்வார்த்தையின் அடுத்ததாக சேர்க்கப்பட்டுள்ளது.

[கட்டம் இடப்பட்ட இடத்தில் 'மூல' குர்‍ஆனில் “வாவ்” என்ற எழுத்து இருந்ததா?]




பக்கம் #700:

– மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:21ம் வசனத்தில் “லாம் அலீஃப்” என்ற எழுத்துக்கள் பிற்காலத்தில் 'மூல' குர்‍ஆனில் சொறுகப்பட்டுள்ளது, இவ்வெழுத்துக்கள் தற்கால குர்‍ஆனில் காணப்படுகிறது.




பக்கம் #702:

– பத்தாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:25ம் வசனத்தில் இரண்டு காம்புகள் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் ஒரு “காம்பு” மட்டுமே காணப்படுகிறது. கட்டம் வரையப்பட்ட இடமானது, 'மூல' குர்‍ஆனிலிருந்து “ஏதோ ஒரு வார்த்தை நீக்கப்பட்டது” போல காணப்படுகிறது.




பக்கம் #705:

– பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:35ம் வசனத்தில் “வாவ்” என்ற எழுத்து “லாம்” என்ற எழுத்து இல்லாமல் காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் இரண்டு எழுத்துக்களும் காணப்படுகிறது.




xviii



ஆங்கில மூலம்: Appendix A3: Samarqand MSS VS 1924 Egyptian Edition

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு – இதர பாகங்கள்

பின் இணைப்பு A – பாகம் 1, பாகம் 2 & பாகம் 4.


© Answering Islam, 1999 – 2009. All rights reserved.

 
 
 

Comments


bottom of page