ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் மொபைள் ஆப் பக்கம் (Answering Islam Tamil mobile app)
- TamilChristians Admins

- Jan 27, 2019
- 1 min read
அன்புள்ள ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள சகோதர/சகோதரிகளுக்கு,
கடந்த 10 ஆண்டுகளாக ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் பதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் கட்டுரைகளை ஆண்ட்ராய்ட் மொபைள் அப்ளிகேஷனாக (Android Mobile App) மாற்ற கர்த்தர் கிருபை அளித்தார். இதுவரை பதிக்கப்பட்ட 650+க்கும் அதிகமான கட்டுரைகள் இந்த மொபைள் ஆப்பிள் ஆஃப்லைனில் (offline) படிக்கலாம்.
இதனை வாசகர்கள் பதிவிறக்கம் செய்துக்கொண்டு, பயன்படுத்த வேண்டுகிறோம். இதனை பயன்படுத்தும் போது, ஏதாவது தொடுப்பு அல்லது கட்டுரை வேலை செய்யவில்லையென்றால், எங்களுக்கு மெயில் (isa.koran@gmail.com) மூலமாக தெரிவிக்க வேண்டுகிறோம்.
Download from:
Goggle Drive Link: ai_tamil_jan_2019_v1.0 (16 MB)
OR
Archive.org: ai_tamil_jan_2019_v1.0 (16 MB)
இது ஒரு பீடா (Beta) வெர்ஷன் ஆகும். இதனை மேலே தரப்பட்ட தொடுப்புகளிலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள். ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தள கட்டுரைகள் மொபைள் ஆப்பாக தயார் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அது முடிவு பெறும் போது, தமிழ் மற்றும் ஆங்கில ஆப்களை, ஒரே அப்ளிகேஷனாக மாற்றி கூகுள் ப்ளே ஸ்டோரில் (Google Play Store) பதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
பொதுவாக, “கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து (Google Play Store)” download செய்யப்பட்டவைகளைத் தான் Android mobile இன்ஸ்டால் செய்யும். வேறுவகையாக இணையத்திலிருந்து download செய்யப்பட்டதை, Android mobile இன்ஸ்டால் செய்ய அனுமதிக்காது.
நீங்கள் நம்முடைய ஆப்'ஐ பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய முயலும் போது, கீழ்கண்ட செய்தி உங்களுக்கு வரும்: (ஏற்கனவே இந்த ஸ்டெப்களை நீங்கள் செய்திருந்தால், உடனே ஆப் இன்ஸ்டால் ஆகும்)
“Install blocked. For security, your phone is set to block installation of applications not obtained from Play Store”
இதனை எப்படி சரி செய்வது:
1) உங்கள் மொபைளில் உள்ள “செட்டிங் (Settings)” மெனுவிற்குச் செல்லுங்கள்
2) அங்கு “செகுரிடி (Security)” ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்
3) “Unknown sources” என்ற check box'ஸை க்ளிக் செய்யுங்கள்
4) “Unknown sources” லிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப்களை இன்ஸ்டால் செய்யவேண்டுமா? என்ற செய்தி காட்டப்படும், அதற்கு “OK or Trust” என்ற பட்டணை அழுத்துங்கள்.
அவ்வளவு தான், இதன் பிறகு நீங்கள் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் ஆப்'ஐ இன்ஸ்டால் செய்ய முடியும்.
இப்படிக்கு,
ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் ஆசிரியர்கள் குழு
27th January, 2019


Marriage is a sacred bond highly valued in Islam, making dating something purposeful. Muslims often seek partners with the same faith and values to build a home. Love and respect flourishes better when tied to responsibility. Kazan is a prime example where such families live in harmony with those of other beliefs.