top of page

கி.பி 30 (இயேசு) முதல் கி.பி. 650 வரை (குர்‍ஆன் தொகுக்கப்படுதல் வரை) மைல்கல் பயணம்


இப்றாஹீம் முதல் முஹம்மதுவை காலவரிசை

கிறிஸ்தவ சகோதரர்களிடம் சிலரிடம் பேசும் போது, குர்‍ஆன் பைபிளுக்கு முந்தையது என்று அவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன். உங்களுக்கு யார் இப்படி சொன்னது என்று கேட்டபோது, தங்களுடைய முஸ்லிம் நண்பர்கள் சொன்னார்கள் என்று பதில் அளித்தார்கள். உண்மையில் கால வரிசை விவரங்கள் தெரியாதவர்களிடம் முஸ்லிம்கள் இப்படிப்பட்ட பொய்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இயேசு முதல் முஹம்மதுவரை ஒரு கால வரிசை படத்தை இங்கு கொடுத்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில்  நடந்த  முக்கியமான நிகழ்ச்சிகளை சுருக்கமாக கொடுத்துள்ளேன்.

இந்த வரைபடத்தை கொஞ்சம் பின்னுக்கு கொண்டுச்சென்றால், இன்னும் தெளிவாக காலவரிசை புரியும். எனவே ஆபிரகாம் முதல் முஹம்மது காலம் வரை கீழ்கண்ட  வரைபடத்தில் காணலாம். ஆண்டுகள் ரவுண்ட் செய்யப்பட்டுள்ளது.

இனி முஸ்லிம்களிடம் பேசும் போது, இந்த காலவரிசை ஆண்டுகளை மனதில் வைத்துக்கொண்டு பேசலாம்.

 
 
 

Comments


bottom of page