கிறிஸ்தவர்களே…தீவிரவாதிகளை தத்து எடுத்துக் கொள்ளுங்கள், ஜெபியுங்கள்
- TamilChristians Admins

- May 5, 2011
- 3 min read
கிறிஸ்தவர்களே…தீவிரவாதிகளை தத்து எடுத்துக் கொள்ளுங்கள், ஜெபியுங்கள்
தள அறிமுகம்: http://www.atfp.org/
இஸ்லாமிய தீவிரவாதி ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்ட செய்தி எல்லாரும் அறிவோம். ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் (தீவிரவாதிகள் உட்பட) இரட்சிக்கப்படவேண்டும் என்பது தேவனின் விருப்பம். துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலேயே மரிப்பது தேவனுடைய சித்தமன்று.
எனவே, இப்போது உயிரோடு இருக்கும் தீவிரவாதிகளை கிறிஸ்தவர்கள் தத்து எடுத்துக்கொண்டு, தங்கள் தனிப்பட்ட ஜெபங்களில் அவர்களுக்காக ஜெபிக்கலாம். இதற்காக ஒரு தளம் ஏற்கனவே கிறிஸ்தவர்களால் துவங்கப்பட்டுள்ளது. அந்த தளத்தின் பெயர்: “Adopt a Terrorist for Prayer” (http://www.atfp.org/) என்பதாகும் (தீவிரவாதிகளை தத்து எடுத்துக்கொண்டு ஜெபத்தில் அவர்கள் இரட்சிப்புக்காக ஜெபிப்பதாகும்).
1) இந்த தளத்தில் உலக தீவிரவாதிகளின் படங்கள், அவர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளது: http://www.atfp.org/terrorists/
இந்த தொடுப்பில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பெயர்களை கொடுத்து அவர்களின் விவரங்களை தேடலாம், மற்றும் அனைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளையும் படங்களோடு கூடிய விவரங்களை காணலாம், மற்றும் ஒவ்வொரு தீவிரவாதியை எத்தனை பேர் இதுவரை தத்து எடுத்துள்ளார்களோ தெரிந்துக்கொள்ளலாம்.
2) உறுப்பினராகி தத்து எடுங்கள் (Login and Adopt): http://www.atfp.org/account/login
3) ஏன் தத்து எடுத்து ஜெபிக்க வேண்டும், அப்படியே ஜெபிக்கக்கூடாதா?
ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (எபேசியர் 6:12)
நம்முடைய சத்துருக்களுக்காக ஜெபிக்க மட்டுமல்ல அவர்களை நேசிக்கவும் இயேசு நமக்கு கட்டளை கொடுத்துள்ளார் (மத்தேயு 5:44). நாம் ஏன் தத்து எடுத்துக்கொண்டு ஜெபிக்கவேண்டுமென்றால், நாம் ஒரு குழந்தையை தத்து எடுக்கும் போது, அக்குழந்தை நம் குடும்பத்தில் ஒரு நபராக மாறிவிடுகின்றது, நம்முடைய முழு அன்பையும் பெறுகிறது, நம்முடைய உறவு முறை அக்குழந்தையோடு வலுப்பெறுகிறது. எனவே, தீவிரவாதிகளை தத்து எடுத்து ஜெபிப்பது சிறந்தது.
4) ஏன் தீவிரவாதிகளுக்காக ஜெபிக்கவேண்டும்?
தீவிரவாதிகள் மிகவும் வைராக்கியமுள்ளவர்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளாகிய இவர்கள், இஸ்லாமியரல்லாதவர்களை கொள்வது, இறைவனுக்குச் செய்யும் தொண்டு அல்லது தொழுகை என்று நினைக்கிறார்கள்(யோவான் 16:2). தமஸ்கு சாலையில் இயேசுவைச் சந்தித்த சவுலைப்போல அவர்கள் மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவர்கள் (அப் 9:1). நாம் மன்னிக்கப்பட்டு இருப்பதினால், அவர்களையும் நாம் மன்னிக்கவேண்டும் என்று இயேசு கூறியுள்ளார் (மத்தேயு 6:14). மட்டுமல்ல, எவனுக்கு அதிகமாக மன்னிக்கப்படுமோ அவன் அதிகமாக அன்பு கூறுவான் என்றும் இயேசு கூறினார். அதனால் தான் அதிகமாக குற்றம் புரிந்த சவுல் மன்னிக்கப்பட்ட போது, மற்ற அப்போஸ்தலர்களை விட அதிகமாக இதர மக்களை சந்தித்து, பயணம் செய்து இயேசுவின் சீடர்களாக மாற்றினான். ஆகையால், இன்று நம்முடைய ஜெபம் இஸ்லாமிய உலகை சந்தித்து, அக்கினியிலிருந்து சிலரையாவது மீட்டு எடுக்கும். தீவிரவாதிகள் மனந்திரும்பும் போது, அவர்கள் அதிகமாக சத்தியத்திற்காக சாட்சி கொடுப்பார்கள்.
5) ஏன் ஜெபிக்கவேண்டும்? இராணுவ பலத்துடன் அவர்களை மேற்கொள்ளலாம் அல்லவா?
தீவிரவாதத்தின் மீது போர் என்பது வெறும் மாமிசத்தோடும் இரத்தத்தோடும் போர் செய்வதுமட்டுமல்ல, தவறான கோட்பாடுகளோடு, அதிகாரங்களோடும், பொல்லாத ஆவிகளோடும் போர் செய்து வெற்றிக்கொள்வதாகும். நாம் ஜெபிக்கும் போது, இந்த பொல்லாத ஆவிகள் சக்தி இழக்கின்றன, தவறான கோட்பாடுகளை மக்கள் (தீவிரவாதிகள்) இனங்கண்டுக்கொண்டு திருந்துவார்கள்.
6) எப்படி ஜெபிக்கலாம்?
நம்பிக்கையோடும், அன்போடும், உற்சாகத்தோடும் பயமில்லாமல் ஜெபிக்கலாம்.
In obedience (regardless of how you feel) In faith (certain of what God desires) In hope (confident of God’s goodness) In love (forgiving as you have been forgiven) In earnest (seriously and passionately) Without fear (courageously) With faithfulness (disciplined regular intervals) With a friend, group, or on-line community (two or three gathered together)
7) என்னவென்று ஜெபிப்பது?
தீவிரவாதிகளின் மனம் மாறுதலுக்காக, அவர்கள் தேவனின் கிருபையைப் பெற்று இரட்சிப்பை பெறுவதற்காக, அவர்கள் தவறான இஸ்லாமிய கோட்பாடுகளிலிருந்து வெளியே வந்து, உண்மையான வழியை கண்டுக்கொள்வதற்காக என்று அனேக விதமாக ஜெபிக்கலாம்.
சில உதராணங்கள் கீழே தரப்பட்டுள்ளது:
WHAT For heart changes example: “Father, lead Osama Bin Laden to repent for rejecting Jesus and declaring war on your children.” (ஓசாமா பின் லாடன் இரட்சிக்கப்படாமலேயே மரித்து……)
For dreams and visions example: “Jesus, reveal yourself in dreams and visions to Ahmadinijad. May he not sleep in peace until he surrenders to you.”
For irresistible pursuit by God’s Spirit example: “Holy Spirit, relentlessly pursue Al Zawahiri to the depths of his hideout, that he may not escape your grace.”
For inescapable proclamation of God’s Word example: “Jesus, may news of your free gift of eternal salvation reach the opened ears of Rahman Yasin.”
For powerful demonstrations of God’s grace example: “Lord, expose Shaik Mohammed to the precious testimony of Jesus’ followers.”
For providential convergence of circumstances example: “Father, orchestrate events (research and name some) around Hamed Ali and his friends to facilitate these prayers.”
For vulnerability example: “Dear God, strip from Jose Padilla all his defenses that he may turn to Jesus for hope and salvation.”
For conviction of sin and sense of shame example: “Jesus, confront and overwhelm Ismail Haniyeh with his shameful deeds and sinful nature till he becomes desperate for righteousness from you.”
For freedom to respond example: “Father, provide an environment to Jamal Ahmed in which he is free to confess and believe in Jesus as Lord openly.”
For follow-up resources example: “Lord, surround Muhammad Shallah with devotional materials, gospel broadcasts, fellowship opportunities, and courageous mentors.”
For God’s honor example: “God, may the redemption of Izz-al-Din clearly display your character and glory.”
Against spiritual blindness and bondage example: “Lord, release Dulmatin from Satan’s grip and open him to sense and know your grace in Jesus.”
Against enabling socio-economic conditions example: “Father, destroy the economic and social situations (research and name some) that constrain gospel proclamation, limit free response, promote ignorance, and perpetuate rejection of Jesus in the environment of al-Liby.”
Source: http://www.atfp.org/
isa


Comments